Saturday, December 13, 2008

காத்திருப்பு




வெளி தோற்றம் அழகாக !

அகத்தில் எல்லாம் சுமையாக!


கடைசிவரை மௌனமாக !


அதிகாலை கனவாக!


தொடர்கிறது அடுத்தநாள் !


உன்னை மட்டும் நினைத்து !




நட்பு


Sunday, December 7, 2008

எனது கவிதை



நினைத்தவுடன் வராத நீ

வந்த பிறகு போக அடம் செய்கிறாய் !

அவனை போலவே !

அற்புதமான கவிதைகள்


ரசித்த கவிதைகள்